TANCET 2020 Registration : Tamil Nadu Common Entrance Test எனப்படும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு TANCET 2020 Online Application தொடங்கியுள்ளது.
பி.எஸ்.சி, பி.இ முடித்தவர்கள் மேற்கொண்டு எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கா TANCET நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பானை அண்மையில் வெளியிடப்பட்டது